முகப்பு செய்திகள் சினிமா விளையாட்டு வினோதங்கள் தொழிநுட்பம் மருத்துவம் வாழ்க்கை தொடர்புகளுக்கு
2Tamil Home
தமிழீழத்திற்கான செயல்வழிப்பாதை: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேலவைப் பணியில்!
[Tuesday, 25/09/2012 01:32 PM]
உலகத் தமிழர்களின் விருப்பாகவும் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையாகவும் உள்ள தமிழீழத்தினை அமைப்பதற்கான செயல்வழிப்பாதையினை அமைக்கும் பணியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேலவை ஈடுபடத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த நா.த.அரசாங்கத்தின் மேலவை உறுப்பினர்களின் முதலாவது கூட்டத்தில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இச்செயல்வழிப்பாதைக்கான திட்டவரைவொன்றினை உருவாக்கும் பணியில் மேலவை ஈடுபடத் தொடங்கியுள்ளது.

இன்றைய உலக, பொருளாதார, புவிசார் அரசியல் யதார்த்தங்களை கருத்தில் கொண்டு இந்த இத்திட்ட வரைவானது அமையவுள்ளதோடு, எதிர்கால முன்னெடுப்புகளும் அதற்கேற்ப அமையுவுள்ளது.
மேலும் மேலவையினால் உருவாக்கப்படும் செயல்வழிப்பாதைக்கான திட்டவரைவானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தினல் சமர்பிக்கப்படும்.

மேலவை உறுப்பினர்களின மத்தியில் உரையாற்றிய பிரதமர் திரு. விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் மேலவை உறுப்பினர்களின் நியமனங்கள் தமிழர்கள் மத்தியில் பெருத்த ஆர்வத்தையும், மனஎழுச்சியையும் தோற்றுவித்திருந்ததோடு சிங்கள ஆட்சியாளர்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.

மேலவையின் கூட்டத்தில் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் இனஅழிப்பு,அடக்குமுறை, மனிதஉரிமை மீறல்கள் பற்றி இந்தியா தென் ஆசியா பகுதிகள் உட்பட வெளிநாடுகளுக்குத் தெரிவித்து, இக்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், இந்தியா பூராவும் பல்வேறு அகதிமுகாம்களில் பாதுகாப்புக் காரணங்களைகாட்டி தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகளைமேற் கொள்ளல், எனும் பல்வேறுவிடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

திருமதி உஷா சிறீஸ்கந்தராஜா மேலவைத் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் தனது உரையில் நம்பத்தகுந்த வகையில், மதிப்புமிக்க கண்ணியமான அமைப்பாக, மக்களாட்சி விழுமியங்களுக்கு இசைவாக வன்முறையற்ற அரசியல் செயல்பாடுகளை அர்ப்பணிப்போடு பணிபுரிந்து, புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருவலுவான மையமாக திகழவேண்டும் என்று குறிப்பிட்டார்.

சிறீலங்கா அரசாங்கம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை கண்டு அச்சங்கொண்டு அதன் நன்மதிப்பை குலைப்பதற்கு தளராதுசெயல்படும். அமைப்பைத் தடைசெய்யச் சொல்லி மற்ற நாடுகளிடம் ஆதரவுகோரவும் அது தயங்காது எனவும் அதனால் நாம் விழிப்புடன் செயல் படவேண்டும் எனவும் கூறினார்.

மேலவை உறுப்பினர்கள் மருத்துவர்கள், வழக்குரைஞர்கள்,மனிதஉரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பன்முகத் தளங்களைக் கொண்டவர்களாக உலகம் முழுவதிலும் நிறைந்து பரவி இருக்கின்றனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் ஒன்பது மேலவை உறுப்பினர்கள் நா.த.அரசாங்கத்தின் பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளதோடு மேலும் ஆறு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்பட்டவுள்ளனர்.

ஆயுட்காலம் மூன்றாண்டு ஆயுட்காலத்தினைக் கொண்ட நா.த.அரசாங்கத்தின் மேலவையானது, கட்டுப்படுத்தாத ஆலோசனைகளை மட்டுமே நா.த.அரசாங்கத்தின் நாடாளுமன்றத்திற்கு வழங்கமுடியும்.
மேலும் தொடர்புக்கு : மேலவைஉறுப்பினர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் ஜெயலிங்கம்

மேற்சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் :

1) திருவாளர் ராம்சி கிளார்க் : அமெரிக்காவின் முன்னை நாள் சட்டமா அதிபராவர் . அமெரிக்கச்சட்டத்திலும் அனைத்துலகச்சட்டத்திலும் துறைதோய்ந்த நிபுணனாகத் திகழ்ந்தவர். சளைக்காத ஒரு குடிசார் உரிமைகள் ஆர்வலர் என்று பெயரெடுத்தவர்.
கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சட்டவாக்கச் சாதனைகள் என்று கருதப்படும் வாக்குரிமைச் சட்டம்-1965, சமூக உரிமைகள் சட்டம்-1968 ஆகிய இரண்டையுமே உருவாக்கலிலும் நிறைவேற்றலிலும் முன்னின்று பணியாற்றிச்சரித்திரத்தில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர்.
அனைத்துத்தமிழராலும் உற்ற தோர் நண்பனாகக் கருதப்பட்டவர். எமது உரிமைகள் எப்போது சரி எங்கு சரி மீறப்படினும் தயங்காது எழுந்து நின்று குரல் தருபவர்.

2) கலாநிதி ப்ராயன் செனெவிரத்ன : ஒரு சிங்களக் குடிமகனான இவர் இலங்கையில் ஒரு மருத்துவப் பேராசிரியராகத் தொழில் புரிந்தவர்.
கடந்த 20 ஆண்டுகளாக உலகெங்கணும் சென்று பேரினவாத சிறிலங்கா அரசின் கீழ் தமிழர் படும் அல்லல்களைப் புட்டுக்காட்டிக் கொண்டிருப்பவர். சுpறிலங்காவின் மனித உரிமைகள் வதம் பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகளை வரைந்தவர். என்றென்றும் எமக்காக ஒலிக்கபோகின்ற குரல் இவரதாகும்.

3) கலாநிதி நாகலிங்கம் ஜெயலிங்கம் : ஒரு மருத்துவ ஆய்வாளர். இவர் மட்டுமன்றி இவரது முழுக்குடும்பமுமே தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவர்கள்.

(4) திரு. சத்யா சிவராமன் : ஒரு ஊடகவியலாளர் மட்டுமன்றி தெற்காசியாவில் மனிதஉரிமைகள் மற்றும் பொதுச்சுகாதாரம் பற்றிய ஒரு தொழிற்பாட்டாளருங்கூட. சிறிலங்காவின் மனித உரிமைகள் மீறல்களை வெளியுலகுக்குக் கொண்டுவந்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு.

5) திரு நடேசன் இழஞ்செழியன் : கல்லூரிப் பராயத்திலிருந்தே சமூகத்தில் நிலை குலைந்தவர்களின் வாழ்க்கைப்போராட்டத்தைத் தம்முடைய சமூக எழுச்சிப் போராட்டமாக மாற்றிக்கொண்டவர்; .அம்மாந்தர் வாழ்வின் கண்ணியத்தைக் காப்பதனையே தம்முடைய வாழ்வின் குறிக்கோளாக்கிக் கொண்டவர். ஐ.நாவிற்குப் பத்துலட்சம் கையெழுத்துக்கள் திரட்டும் பணியில் தம்மைப் பகலிரவாக அர்ப்பணித்தவர்.

6) திரு. ஞானேஸ்வரன : இலங்கையிலும் கனடாவிலும் பொறியியலாளராகப் பட்டயம் இவர் அறிந்தநாட் தொட்டு தமிழ் மக்கள் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். புலம்பெயர் சமூகத்தில் கருத்தொருமிப்பை நிறுவுவதற்குத் தம்மை முழுவதாக அர்ப்பணித்தவர்.

7) திருமதி உஷா சிறீஸ்கந்தராஜா : கனேடியத் தமிழர் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். ஈழத்தமிழர் பிரச்சினைகள் பற்றிப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதுவதன் மூலமே ஒரு புனித யுத்தத்தை நடாத்திக்கொண்டிருப்பவர்.

8) திரு சுப்பிரமணியம் இராஜரத்தினம் : புலம்பெயர் தமிழர் வாழ் உலகெங்கும் ஒருங்கிணைந்த தமிழ் மொழிக் கல்விக்கென்று தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர. அதற்கான நூலாக்கக்குழுவிலும் பெரும்பங்கு கொண்டிருந்தவர். சிறந்த எழுத்தாளரான அவருடைய பண்பாடு:வேரும் விழுதும் என்ற நூலானது தமிழ் நாட்டு அரசினால் சிறந்த நூலெனத் தேர்வு பெற்ற ஒன்று.

9) திரு. ஜெகன் நவரத்னம் மோகன் : தமிழீழச் சங்க மூலமாகவும் கனடியத் தமிழ் அகதிகள் புனர்வாழ்வு நிறுவகம் மூலமாகவும் கனடியத் தமிழ் மக்களுக்கு அளப்பருஞ் சேவைகள் செய்த ஒரு மூத்தவழக்குரைஞரான இவர் புரியும் பல்தரப்பட்டபணிகளுக்காகவும் அவரின் தலைமைத்துவப் பண்புகளுக்காகவும் கனேடியப்பாராளுமன்றம வரைக் கௌரவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

Share on Facebook

தொடர்புபட்ட செய்திகள்:
மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்குவதில்லை என்ற ஜனாதிபதியின் தீர்மானத்தில் மாற்றமில்லை
[Thursday, 02/07/2015 06:00 AM]
மஹிந்த தரப்பினால் 40 ஆசனங்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாது: ஜோன் அமரதுங்க
[Thursday, 02/07/2015 05:57 AM]
மீண்டும் சுயாட்சி அதிகாரங்களை கோரும் சம்பந்தன்! சிங்கள ஊடகம்
[Thursday, 02/07/2015 05:56 AM]
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அமைச்சுப் பதவிகளுக்கு அதிகாரமுண்டு: தேர்தல்கள் ஆணையாளர்
[Thursday, 02/07/2015 05:55 AM]
பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிட சரத் பொன்சேகாவுடன் ஐ.தே.க பேச்சு!
[Thursday, 02/07/2015 05:54 AM]
நீதியரசர் ஆப்ரூ கைது செய்யப்படுவாரா?
[Thursday, 02/07/2015 05:52 AM]
மஹிந்தவுக்கு இடம் இல்லை: மைத்திரி உறுதி என்கிறார் ராஜித
[Thursday, 02/07/2015 05:52 AM]
சனி-வியாழன் கிரகங்களை பூமியில் இருந்து தெளிவாக பார்க்கலாம்
[Thursday, 02/07/2015 05:51 AM]
பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீர்மானம்
[Thursday, 02/07/2015 05:50 AM]
வித்தி தலைமையில் முன்னாள் போராளிகள் குழு தேர்தலில் களமிறங்குவதற்கு முஸ்தீபு!
[Thursday, 02/07/2015 12:01 AM]
உறுதியளித்தபடி மக்களிடம் காணிகள் ஒப்படைக்கப்பட வேண்டும்
[Thursday, 02/07/2015 12:00 AM]
மஹிந்தவின் வருகை ஐக்கிய தேசியக்கட்சிக்கு நன்மை!– கபீர் ஹாசிம்
[Wednesday, 01/07/2015 11:59 PM]
மஹிந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் ஸ்தம்பிதம்: ரஜீவ விஜேசிங்க
[Wednesday, 01/07/2015 11:58 PM]
அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஐ.தே.க கவனம்
[Wednesday, 01/07/2015 11:57 PM]
பிரதமர் பதவி கேட்கும் நபர்கள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்: சந்திரிக்கா
[Wednesday, 01/07/2015 02:35 PM]
மகேஸ்வரி நிதியம் தொடர்பில் விசாரணைகள் தீவிரம்
[Wednesday, 01/07/2015 02:33 PM]
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் மலையக மக்கள் முன்னணி
[Wednesday, 01/07/2015 02:32 PM]
த.தே.கூட்டமைப்பிற்கு நான் எதிரானவன் அல்ல: அங்கஜன்
[Wednesday, 01/07/2015 02:31 PM]
வலிகாமம் கல்வி வலயத்தில் 76 பாடசாலைகளின் அதிபர்களுக்கு இடமாற்றம்
[Wednesday, 01/07/2015 02:31 PM]
தேசிய போக்குவரத்து அதிகார சபையின் மட்டு.மாவட்ட அலுவலகம் முதலமைச்சரால் திறந்து வைப்பு
[Wednesday, 01/07/2015 02:29 PM]
வட கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே போட்டியிடுவது குறித்து ஆராய்கிறோம்: மாவை சேனாதிராசா
[Wednesday, 01/07/2015 02:29 PM]
சந்திரிக்கா வந்தால், மகிந்தவுக்கு பின்னடைவு நிச்சயம்: விமல் வீரவன்ஸ
[Wednesday, 01/07/2015 02:28 PM]
போர்க்குற்றத்தில் இருந்து தப்புவதற்கு 13 கோடி ரூபாவை செலவிட்ட மகிந்த
[Wednesday, 01/07/2015 02:27 PM]
ஜனவரியில் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது மக்களின் பொறுப்பு!– சந்திரிக்கா
[Wednesday, 01/07/2015 02:25 PM]
தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் நாளை!
[Wednesday, 01/07/2015 02:24 PM]
மஹிந்த தரப்பு வெற்றி குறித்து கற்பனையில் உள்ளது!- மஹிந்த எதிர்த்தரப்பு
[Wednesday, 01/07/2015 02:23 PM]
அர்ஜூன் மகேந்திரன் குற்றமிழைத்துள்ளதாக கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது?
[Wednesday, 01/07/2015 02:22 PM]
இந்து சமுத்திரத்துக்கு ஏனைய நாடுகளின் கடற்படையினரும் வந்து செல்ல முடியும்!- சீனா
[Wednesday, 01/07/2015 02:20 PM]
வடக்குக்கு தனியார்துறை முதலீடுகள் அவசியம்;- பளிகக்கார
[Wednesday, 01/07/2015 02:19 PM]
மஹிந்தவின் அதிகார மோகம் சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்துள்ளது: ருவன் விஜேவர்தன
[Wednesday, 01/07/2015 02:16 PM]
62 இலட்சம் மக்களுக்கு மைத்திரி துரோகம் இழைத்துவிட்டார்: ஹிருனிகா சாடல்
[Wednesday, 01/07/2015 05:58 AM]
முன்னாள் போராளிகள் ஒன்றுகூடி ஆராய்வு
[Wednesday, 01/07/2015 05:57 AM]
மஹிந்தவின் அட்டகாசம் மீண்டும் வந்து விடுமோ என்ற பாரிய அச்சம் ஏற்பட்டுள்ளது!- கிழக்கு மாகாண முதல்வர்
[Wednesday, 01/07/2015 05:56 AM]
பொதுத்தேர்தல்! வட, கிழக்கிற்கு வெளியேயும் கூட்டமைப்பை போட்டியிடுமாறு கோரிக்கை
[Wednesday, 01/07/2015 05:54 AM]
ஜே.வி.பியின் சார்பில் மாவட்ட மட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர்களின் விபரம்
[Wednesday, 01/07/2015 05:53 AM]
கோத்தபாயவின் விசுவாசியை தம்பி என அழைத்ததால் கும்பலாக தாக்கிய இராணுவத்தினர்
[Wednesday, 01/07/2015 05:52 AM]
மைத்திரி அணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் சோமவன்ஸ அமரசிங்க
[Wednesday, 01/07/2015 05:50 AM]
மீண்டும் மகிந்த பக்கம் சாய்ந்த சரத் என் சில்வா
[Wednesday, 01/07/2015 05:49 AM]
யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் இணையத்தளங்களை பார்க்க தடை
[Wednesday, 01/07/2015 05:48 AM]
ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி உறுதியானது: அகிலவிராஜ் காரியவசம்
[Wednesday, 01/07/2015 05:47 AM]
ரவி கருணாநாயக்கவுடன் பகிரங்க விவாதத்திற்கு ஆயத்தமாகும் பந்துல
[Wednesday, 01/07/2015 05:46 AM]
மகிந்தவை மக்கள் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறிவர்: நவீன் திஸாநாயக்க
[Wednesday, 01/07/2015 05:45 AM]
மஹிந்தவுடன் மைத்திரி இணைந்து செயற்பட மாட்டார்: ஹரின் நம்பிக்கை
[Wednesday, 01/07/2015 05:37 AM]
நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெறும் மார்ச் 12 இயக்கத்தின் கையெழுத்து பெறும் பணிகள்
[Wednesday, 01/07/2015 05:32 AM]
இலங்கைப் பெண்ணால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
[Wednesday, 01/07/2015 05:31 AM]
யாழ்ப்பாணத்தில் முன்னிலை சோசலிஸக்கட்சியின் காரியாலயம் திறப்பு
[Wednesday, 01/07/2015 05:30 AM]
மட்டக்களப்பில் தேசிய வீடமைப்பு வாரத்தினை முன்னிட்டு பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு
[Wednesday, 01/07/2015 05:29 AM]
புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு முதல் நூறு நாளில் தேர்தல் முறைமை மாற்றப்படும்: ஜனாதிபதி
[Wednesday, 01/07/2015 12:30 AM]
மைத்திரி-ரணில் ஆட்சி திருடர்களை பாதுகாத்தது: விஜித ஹேரத்
[Wednesday, 01/07/2015 12:29 AM]
இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டல் புலி ஆதரவாளர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது: ஞானசார தேரர்
[Wednesday, 01/07/2015 12:29 AM]
[முதல் பக்கம்] [முன்னைய ] காட்டுகின்ற பக்கம்1 of 721 பக்கங்கள் [அடுத்து] [கடைசி பக்கம்]

தமிழ் பத்திரிகைகள்
வீரகேசரி
தினக்குரல்
உதயன்
சுடர் ஒளி
தினகரன்
தினமலர்
தினமணி
தினபூமி
மாலை மலர்
மாலைச் சுடர்
தினகரன் - இந்தியா
மாலை மலர்
விடுதலை
ஒரு பேப்பர்
தமிழ் செய்தி தளங்கள்
யாழ்
தமிழ் CNN
தமிழ்வின்
பதிவு
அதிர்வு
தினக்கதிர்
மனிதன்
லங்கஸ்ரீ
உயர்வு
பாரிஸ் தமிழ்
அத தெரண
சரிதம்
நெருடல்
வருடல்
வணக்கம் மலேசியா
தரவு
சங்கதி..1
புதினப் பலகை
புதினம் நியூஸ்
புதிய யாழ்ப்பாணம்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
நாம் தமிழர்
பொங்கு தமிழ்
உலகத்தமிழ்ச் செய்தி
செம்பருத்தி
4தமிழ் மீடியா
எதிரி
B.B.C தமிழ் செய்தி
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
வணக்கம் இந்தியா
சென்னை ஒன்லைன்
புதிய உலகம்
செய்தி
தென் சேய்தி
தமிழ் 10
ஈழநாதம்
அலைகள்
Google செய்திகள்
அக்கினிக்குஞ்சு
நாதம்
மாவீரர் இல்லம்
சிறிலங்கா மிறர்
ஈழவேங்கை
தமிழ் 24 செய்தி
தமிழ் மிறர்
ஈழம் 5
ஈழம் டெய்லி
வெற்றி முரசு
தமிழ்லீடர்
தமிழன்குரல்
யாழ்நாதம்
தமிழ் சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
நக்கீரன்
குங்குமம்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
அமுதசுரபி
தமிழ்வாணன்
தமிழ்மணம்
திரைமணம்
விறுவிறுப்பு
மங்கையர் மலர்
இந்நேரம்.காம்
அதிகாலை
கீற்று
இருக்கிறம்
ஊர்களின் தளங்கள்
மாதகல்
வல்வெட்டித்துறை
நாகர்கோவில்
வரணி
இடைக்காடு
பனிப்புலம்
சிறுப்பிட்டி
இணுவில்
குரும்பசிட்டி வெப்
தாவடி
கோண்டாவில் மக்கள்
ஊரெழு மக்கள்
குப்பிழான் வெப்
அளவெட்டி
சினிமா தளங்கள்
விடுப்பு
தமிழ் சினிமா
சினிமா சௌத்
தினமலர் சினிமா
தமிழ் ஸ்டார்
சென்னை 365
விழுது
உழவன்
இந்தியா-கிளிட்ஸ்
சினி ஸ்பொட்
கல்விசார் தளங்கள்
யாழ். இந்துக் கல்லூரி
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
சென்.ஜோண்ஸ் கல்லூரி
மகாஜனாக் கல்லூரி
சாவகச்சேரி இந்து
அருணோதயாக் கல்லூரி
சென் பற்றிக்ஸ் கல்லூரி
யாழ். வேம்படி
ஸ்கந்தவரோதயக் கல்லூரி
வானொலிகள்
கனடிய வானொலி-CMR
ஐ.பி.சி தமிழ்-IBC
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி
கனேடிய தமிழ் வானொலி
கனடா CTBC
புலிகளின் குரல்
ATBC -அவுஸ்திரேலியா
மொன்றியல்-MTR-24
ILC தமிழ்
கீதவாணி கனடா
சக்தி FM - கொழும்பு
ஒலி.சிங்கப்பூர்
A9 News RADIO
தமிழ்த்தாய் FM
கலசம் வானலை
விடியல் FM (Sri Lanka)
தமிழ் அருவி FM
ஜே-FM
தமிழ் ஸ்டார் வானொலி
லங்காஸ்ரீ
காதல் FM
தமிழ் ரேடியோ
இதயம் FM
வெற்றி வானொலி
சுடர் எவ்.எம்.
தமிழ் எப்.எம்
வர்ணம்
ஜோதிடம்
ஜோதிடம்.கொம்
அருள் ஜோதிடம்
ஸ்ரேசுர்யமன்கலம்
பாடல்கள்
ஓசை
ராகா
தமிழ்பீற்
Good Lanka
இசைத்தென்றல்
தமிழ் பாடல்கள்
றோயல் இசை
தமிழ் விர்
ஈழம் பாடல்கள்
கர்நாடிக் இந்தியா
மயூரேன்
ஆங்கில செய்தி தளங்கள்
Tamilnet
Lankasri News
Tamilcanadian
Uk Tamilnews
Colombopage
Lankapuvath
Adaderana
டெய்லி மிரர்
சண்டே ஓப்சேவர்
த சண்டே லீடர்
த ஐலண்ட்
சண்டே ரைம்ஸ்
த லங்கா அகடமிக்
டெய்லி நியூஸ்
இந்தியா ரைம்ஸ்
இந்தியா ருடே
ரைம்ஸ் ஒப் இந்தியா
டெக்கான் குரோனிக்கல்
ஹிந்துஸ்தான் ரைம்ஸ்
த றிவியூன்
த ஹிந்து
Eelanatham
Eelam-E-news
Tamil Guardian
Tamil Speed News
திருமண தளங்கள்
சுபமங்களம்
சாடி
சந்திப்போம்
திருநாள்
பாரத்.தி.சேவை
திரைப்படங்கள்
டியுப் தமிழ்
ராஜ் தமிழ்
Ultimate Tamil
திரை வீடியோ
தமிழ் ஜோதி
Movie Lanka
திருட்டு VCD
ரீச் சதீஸ்
யூசர் ரியூப்
தமிழ் ஓ
தமிழ் டுவிஸ்ட்
இந்துசன்
கூல் தமிழ்
தமிழருவி
தமிழ் கீ
ரண் தமிழ்
தக்காளி
தமிழ் கண்
   அனைத்து பதிப்புரிமைகளும் 2தமிழ்.com © இற்குரியது (2008-2015). Facebook Twitter Youtube